அக்ஷய் ஶ்ரீவத்ஸன்
/ʌkʂʌj ɕɾiːʋʌdsʌn/
என்னைப் பற்றி

நான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன். என் ஆலோசகர்கள் Keith Winsteinஉம் Dawson Englerஉம். இப்பொழுது கணிதயியக்குத்தளங்களை மற்றும் வழங்கியில்லாதியக்கத்தளங்களைப் பற்றி ஆய்வைப்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பேராசிரியர்கள் Frans Kaashoekஉக்கும் Sara Achourஉக்கும் அலொசனைஉக்காக நன்றி.
ஆராய்ச்சி
- Continuation-Centric Computing with Arca (PDF)
- Akshay Srivatsan, Yuhan Deng, Katherine Mohr, Emma Sudo, Sebastian Ingino, Francis Chua, Keith Winstein
- 20th USENIX Symposium on Operating Systems Design and Implementation (OSDI 26), Seattle, WA, 2026
- Fix: externalizing network I/O in serverless computing (PDF)
- Yuhan Deng, Akshay Srivatsan, Sebastian Ingino, Francis Chua, Yasmine Mitchell, Matthew Vilaysack, Keith Winstein
- European Conference on Computer Systems (EuroSys), Edinburgh, U.K., 2026.
சமூக நடனம்
நான் Dancebreak நடக்க வைக்கிறென்; அங்கெ நான் நடனத்த்ஹை சொலிக் குடுக்கிறென்.
என் நடனங்களை இங்கே பார்க்கலாம்:
- Viennese Ball ௨௦௨௬ (Cubberley)
- Viennese Ball ௨௦௨௫-வால்ட்ஸ் (Smetana-Má Vlast, No. 2 Vltava)
- Viennese Ball ௨௦௨௫-போல்க்கா (von Suppé-Poet and Peasant Overture)
- Big Dance ௨௦௨௫
என் கற்பித்தல்
- CS ௨௪௪C: பரவிய கணித்தளியல்
- குளிர்காலம் ௨௦௨௬-உதவியாலர்
- CS ௨௪௦: இயக்குத்தளங்கள்
- மழைகாலம் ௨௦௨௪-உதவியாலர்
- CS ௪௫: நிரலர்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டிய மென்பொருட்கள்
- வசந்த்ஹகாலம் ௨௦௨௩- ஆசரியர்
- குளிர்காலம் ௨௦௨௩- ஆசரியர்
- CS ௧௦௪: அத்தியாவசிய மென்பொருள் அமைப்புகள் அறிமுகம் அகிவிட்டத்து
- CS ௨௪௦LX: இயக்குத்தளங்கள்
- வசந்த்ஹகாலம் ௨௦௨௨-உதவியாலர்
- CS ௧௪௦E: இயக்குத்தளங்கள்
- குளிர்காலம் ௨௦௨௩- ஆசரியர்
- குளிர்காலம் ௨௦௨௨-உதவியாலர்
- வசந்த்ஹகாலம் ௨௦௨௧-உதவியாலர்
இணைப்புகள்
- GitHubஇல் கணினி நிரல்கள்
- மின்னஞ்சலை அனுப்புங்கள்